இந்தியா உள்ளிட்ட 35க்கும் மேலான நாடுகளில் பரவி வரும் பிஏ2 வைரஸ் இனிவரும் காலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக உலக நாடுகளுக்கு பரவி அனைவரிடத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் வைரஸின் புதிய மாறுபாடான பிஏ 2 இந்தியா உள்ளிட்ட 35 க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். மேலும் இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முக்கிய தகவல் […]
