சென்னை கேகே நகரில் உள்ள PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கு தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிக்கு சென்று வரும்போது தான் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்றால், தற்போது வீட்டில் இருந்து பாடம் பயிலும் மாணவியர்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் ஆசிரியரே மாணவிக்கு பாலியல் […]
