பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் i4 எலக்ட்ரிக் செடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த கார் மே 26-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் 2-வது எலக்ட்ரிக் கார் ஆகும். இந்த i4 எலக்ட்ரிக் செடான் கார் ஏரோ அப்டிமைஸ் செய்யப்பட்ட சக்கரங்கள், ஃபிளஸ் செய்யப்பட்ட கைப்பிடிகள், இரட்டை திரை அமைப்பு, 14.6 இன்ச் […]
