pm கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் தகுதியற்ற நிலையில் பணம் பெறுபவர்கள் திருப்பி ஒப்படைக்க கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றாக பிரதமரின் கிசன் சம்மன் நிதி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இந்த உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் இந்த பணம் ரூபாய் 2000 வீதம் மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே நிதியுதவி […]
