இந்தியாவில் வேளாண் தொழில் முதன்மை தொழிலாக விளங்குகிறது. இதற்கிடையில் பெரும்பாலானோர் வேளாண் தொழிலை நம்பி இருக்கின்றனர். வேளாண் தொழிலையும் விவசாயிகளையும் காக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஒத்து நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. சென்ற 2020 ஆம் வருடம் மத்திய அரசு 3 வேளாண் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு திட்டங்களை தொடர்ந்து விவசாயிகள் வேளாண் இடுப்பொருட்களை வாங்கும் பொருட்டு கிசான் திட்டம் அறிமுகம் […]
