தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் பேசிய அவர் பி எட் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி இருக்கிறது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த வருடம் 2,040 பி எட் படிப்பு இடங்களுக்கு 5138 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றார்கள். முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏழு அரசு கல்லூரிகள் 14 உதவி பெறும் கல்லூரிகள் என மொத்தம் […]
