UAN எண் இல்லாமலே பி.எஃப் தொகையை எடுப்பதற்கான வசதி ஒன்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேமிப்பவர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு வேளை UAN எண் ஆனது மறந்து போயிருக்கும். இதுபோன்ற சிக்கலான பிரச்சினையை சமாளிப்பதற்காக UAN நம்பர் இல்லாமலேயே, கணக்கில் உள்ள சேமிப்பு பணத்தை பார்க்க முடியும். அதேசமயம் எடுக்கவும் செய்வதற்கான வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் […]
