பத்திரிக்கையாளர் பிஸ்மியையும் நடிகை ஷர்மிளாவையும் கடுமையாக விளாசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். பிரபல நடிகை ஷர்மிளா தனது யூடூப் சேனலில் பத்திரிகையாளர் பிஸ்மியை நேர்காணல் எடுத்தார். அப்பொழுது பயில்வான் ரங்கநாதன் பெண்கள் குறித்து அவதூராகவும் ஆபாசமாகவும் பேசுவதாக தெரிவித்தார். மேலும் ஒழுக்கம் இல்லாதவர் என கூறினார். இதை பார்த்த பயில்வான் ரங்கநாதன் கடுப்பாகி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சர்மிளாவுக்கு மூணு கணவர்கள். அவர் பாலியல் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார் என விளாசினார். […]
