திருமணத்தில் விருப்பமில்லாத மணப் பெண்களை தூக்குவதை தொழிலாக செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதைக்களம் பற்றி பார்ப்போம். மாப்பிள்ளை பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தால் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் மணப் பெண்களுக்கு ஆதரவாக ஷிரிஷ் இருக்கிறார். இதற்கென அவர் ஒரு நிறுவனம் துவங்கி, அதையே தொழிலாக செய்துவருகிறார். இதன் காரணமாக அவர் பல பேரின் பகையை சம்பாதிக்கிறார். இதற்கிடையில் அவருக்கு மிருதுளா முரளி மீது காதல் ஏற்படுகிறது. அத்துடன் மிருதுளாவும் ஷிரிசை விரும்புகிறார். இதனால் இரண்டு பேரும் திருமணம் […]
