நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேசமயம் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், கே ஜி எஃப் 2 திரைப்படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் […]
