உணவு வீணாவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிஸ்கட் பாக்கெட்டுகளால் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி புதிய முயற்சியை எடுத்துள்ளார் குஜராத்தை சேர்ந்த இளம்பெண். குஜராத் மாநிலம் சாம்பனெர் பகுதியை சேர்ந்தவர் ராதிகா சோனி. இவர் உணவு வீணாவது பற்றி விழிப்புணர்வு ஏற்படும் வகையில் புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளார். அதன்படி 1008 பிஸ்கட் பேக்குகளை கொண்டு சிவலிங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் விநாயகர் சிலையை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய பொழுது ஒவ்வொரு நாளும் உலகம் […]
