கோவையில் உள்ள ஆர்எஸ் புரம் பகுதியில் நித்தியானந்தம்- நந்தினி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 2மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதால் நந்தினி தன்னுடைய இரண்டாவது மகன் துர்ககேஷை தூக்கிக்கொண்டு அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் நந்தினி அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதனால் அவர் தினமும் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் குழந்தையை நந்தினியின் தாயார் […]
