டெல்லியின் முக்கியமான சாலையிலுள்ள கடையில் கடந்த புதன்கிழமை அன்று தன் நண்பர் ஷரஃபத் அலியுடன், கிர்தார் லால் (39) டீ குடிக்க சென்று உள்ளார். அப்போது கிர்தார் லால் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் அங்கு பார்சல் டீ வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் பாதி தூரத்தை கடந்த பின் தான் குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கவில்லை என்பது லால் நினைவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து லால் தன் நண்பர் அலியிடம் பிஸ்கட் வாங்க மறந்ததை சொல்லி மீண்டும் கடைக்கு சென்று […]
