கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற டோக்யோஒலிம்பிக் பேட் மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து வெண்கலபதக்கத்தை வென்றார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹிபிங் ஜியாவோவை பிவி சிந்து எதிர் கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திவந்த பிவி சிந்து முதல் விளையாட்டை 21-க்கு13 என்று வசம் ஆக்கினார். பதக்கம் வென்றாக வேண்டும் என்ற நோக்கில் ஆடிய பிவி சிந்து இரண்டாவது விளையாட்டை 21க்கு15 என்று கைப்பற்றினார். இதன் வாயிலாக ஒலிம்பிக் […]
