பக்பவுண்டி எனப்படும் பிழை வெகுமதிகள், ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் வழங்கும் முக்கியமான செயல்முறை ஆகும். அதிலும் குறிப்பாக ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் ஆகிய பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற செயல்பாடுகளை அவ்வப்போது தொடர்ச்சியாக செய்து வருகின்றன. அதன்படி இவற்றின் தளங்கள் (அல்லது) மென் பொருட்களில் ஏதாவது பிழைகள் இருந்து அதை கண்டுபிடிக்கும் நபர்களுக்குச் சிறந்த வெகுமதிகளைத் தந்து அவர்களை அங்கீகரிக்கும். அந்த அடைப்படையில் இப்போது கூகுள்நிறுவனம் ஒரு புது பக்பவுண்டி திட்டத்தை அறிவித்து இருக்கிறது. […]
