பிறந்த குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது கட்டாயம் இந்த இரண்டு பொருள்கள் இருக்க வேண்டும். அது என்ன என்றால் வசம்பு மற்றும் ஓமம். வசம்பு மற்றொரு பெயர் பிள்ளை வளர்ப்பான். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வசம்பு ,ஓமம் மிகச்சிறந்த நிவாரணி. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளும் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு செல்லும் அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு தீர்வு வசம்பை […]
