கன்னியாகுமரியில் ஆற்றில் குளிக்க சென்றவர் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெருமாள் புரத்தில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாமில் மாணிக்கம்(63) மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். மாணிக்கம் கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் தொழிலில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெருமாள் புரத்தில் உள்ள பிள்ளையார்குளத்தில் குளிக்க செல்வதாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு […]
