பயனர்களின் பாதுகாப்பை மீறியதாக கடன் கொடுக்கும் செயலிகள் சிலது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தற்போதைய காலகட்டத்தில் எதுவாயினும் கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் நடத்தி முடிக்க முடியும் என்ற சூழல் இருந்து வருகிறது. அதேபோன்று ஒருவரது KYCயை மட்டும் வைத்து ஸ்மார்ட்போனில் உள்ள செயலி மூலமாக பலரும் கடன் வாங்கி வருகின்றனர். எந்த அத்தாட்சியும் தேவையில்லை ஐந்து நிமிடத்தில் கடன் பெறலாம் என்று கூறி கடனைக் கொடுத்து விட்டு அதன் பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடந்து கொள்ளும் […]
