டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணி வீரர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது .குறிப்பாக இந்திய அணி பவுலர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இந்தத் தோல்விக்கு இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது .இதனிடையே இன்று நடைபெறும் 2-வது லீக் […]
