நெதர்லாந்தில் திடீரென பிளேட் மழை கொட்டியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள மீர்சென் நகரம் முழுவதும் ப்ளேட் மழை கொட்டியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் கூறியதாவது, மாஸ்ட்ரிக்ட் ஆச்சென் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் புறப்பட்ட லாங்டெயில் ஏவியேஷனுக்கு சொந்தமான சரக்கு விமானம் திடீரென வானில் தீப்பற்றி எரிந்தது. அதனால் விமானத்தின் இன்ஜினில் உள்ள பிளேட்கள் நகரத்தின் சில பகுதிகளில் விழுந்தது. இதில் […]
