குற்றவாளி ஒருவர் காவல்நிலையத்தில் முன்பு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் வசிப்பவர் பைரோஸ். இவர் மீது சேலம் மாநகர காவல் நிலையத்தில் பல்வேறு பகுதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த 2008ஆம் வருடம் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பைரோஸ் தற்போது வெளியே வந்துள்ளார். இதையடுத்து சேலம் மாநகர காவல் துறையினர் மீண்டும் அவர் […]
