தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காகவும் நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காகவும் flipkart நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக மத்திய நகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆனையர் நிதி காரே கூறியுள்ளார். flipkart நிறுவனம் 598 தரகுறைவான பிரஷர் குக்கரில் விற்பனை செய்திருப்பதாக தெரிகின்றது. அதனால் இந்த 598 பிரஷர் குக்கர்களையும் வாங்கிய நபர்களுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக பிரஷர் குக்கர்களை திரும்ப பெற்று பணத்தை அவர்களிடம் திருப்பி செலுத்தும் படி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் […]
