ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளிப்கார்ட் பிக்பில்லியன் டேஸ் சேல் விற்பனை துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் பல்வேறு வகையான பொருட்களில் சரமாரியான சலுகைகள் இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு எதை எடுப்பது என்ற குழப்பம் வரும் அளவுக்கு ஏகப்பட்ட சலுகைகளும் தள்ளுபடிகளும் கிடைக்கிறது. பிளிப்கார்ட் வழங்கும் பல சலுகைகளை மற்றவர்களைவிட முன்னதாகவே அணுகும் பிளஸ் உறுப்பினர்களுக்கான விற்பனை கடந்த 22 ஆம் தேதி துவங்கியது. பிளஸ் அல்லாத உறுப்பினர்களுக்கு பிக்பில்லியன் டேஸ் விற்பனை கடந்த 23 ஆம் […]
