வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தில் ‘Big Savings Day Sale’ சலுகை விற்பனை தொடங்கியுள்ளது. Flipkart தற்போது ‘Big Savings Days Sale’ என்ற தள்ளுபடி விற்பனை மார்ச் 12 முதல் மார்ச் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் வசதிகளுக்கு ஏற்ப பல பொருட்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் நல்ல திறன் வாய்ந்த லேப்டாப்புகள் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. எனவே லேப்டாப் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இது உகந்த வாய்ப்பாகும். மேலும் […]
