கடந்த மார்ச் 27ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,சச்சின் டெண்டுல்கர் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு, கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி தொற்று ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , கடந்த 8ஆம் தேதியன்று வீடு திரும்பி ,சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து விட்டார். நேற்று தன்னுடைய 48வது பிறந்த நாளை அவர் குடும்பத்தினருடன் எளிமையாக […]
