கர்நாடக மாநிலத்தில் மாடு ஒன்றின் வயிற்றில் இருந்து 21 கிலோ நெகிழிப் பைகள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதன் காரணமாக தெருவில் திரியும் விலங்குகள் உணவு எதுவும் இல்லாமல் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை உண்டு வருகின்றன. தெரு நாய்கள், குதிரைகள், மாடுகள், எருதுகள் போன்றவை உணவுக்கு வழியில்லாமல் தெருவில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை உண்பதால் பெரும் பிரச்சனைகளுக்கு வழங்கிவருகின்றன. அதுபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்மங்களூர் என்ற பகுதியில் […]
