அண்டார்டிகா பனியினில் பிளாஸ்டிக் நுண்துகள்களானது இருக்கிறது என முதல் முதலாக நியூசிலாந்து காண்டர்பரி பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கிடையில் கண்டுபிடிப்பாளர்கள் 19 இடங்களில் பனிமாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அவை ஒவ்வொன்றிலும் நுண்ணிய பிளாஸ்டிக்துகள்கள் உள்ளதை கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த பிளாஸ்டிக் துகள்கள் அரிப்பிலிருந்து உருவாகியது எனவும் அரிசியைவிட சிறியது எனவும் வெறும் கண்களால் பார்த்தால் தெரியாது எனவும் தகவல்கள் கூறுகிறது. அத்துடன் 1 லிட்டர் உருகிய பனியில் சராசரியாக 29 துகள்கள் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து […]
