நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. உலக அளவில் 130 மில்லியன் மெட்ரிக் டன்கள் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து வருகிறோம். இந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசடைகின்றது. எனவே இதனை தடுக்க வேண்டும் என்றால் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் குறைக்க வேண்டும். அதன் காரணமாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மத்திய அரசு […]
