Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

” பிளாஸ்டிக் பாக்ஸ்ல சாப்பாடு சாப்பிடுறீங்களா”… அதனால ஆண்மை குறையுதா… இனிமே சாப்பிடாதீங்க..!!

பிளாஸ்டிக் பாக்ஸில் சாப்பிடுபவர்களுக்கு ஆண்மை குறைபாடு வரும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நம் உடலுக்கு செல்வதால் நம் உடலில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் நமது உடலுக்கு என்னென்ன கேடுகள் உண்டாகிறது என்பதை குறித்து இதில் பார்ப்போம். எளிதில் மக்கும் தன்மை அற்ற பொருளில் முதன்மை இடத்தில் உள்ளது பிளாஸ்டிக். நவநாகரீக உலகில் பிளாஸ்டிக் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் சமீபகாலமாக, பிளாஸ்டிக் மாசு இந்த உலகில் பெருமளவில் அதிகரித்து வருவதால் உடலுக்கு […]

Categories

Tech |