அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சர்ஜெரி செய்தது போல் இருக்கின்றது என கூறி வருகின்றார்கள். அதுல்யா ரவி “காதல் கண் கட்டுதே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கதாநாயகியாக ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக “முருங்கக்காய் சிப்ஸ்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காடவர் திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அதுல்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை […]
