சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புறநகர் ரயில்சேவை, மெட்ரோ ரயில் சேவை ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை அடுத்தடுத்த நீடிக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் வேளச்சேரி இடையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரக் கூடிய வகையில் LRD எனப்படும் லைட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் அப்போது தொடங்கப்பட்டது. இதன் மூலம் […]
