பிரித்தானியாவில் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் “பிளான் சி” கட்டுபாடுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் “ஒமிக்ரான்” வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே “பிளான் பி” கட்டுபாடுகள் அமலில் உள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் போதாது என்று கூறும் பிரித்தானிய அலுவலர்கள் “பிளான் சி” எனும் கூடுதல் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று “பிளான் பி” கட்டுபாடுகளை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். அந்த வகையில் வீடுகளிலிருந்து […]
