தாவரங்களின் இசையை நாம் கேட்கும் வகையில் பிளாண்ட்வேவ் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நவீன உலகில் அனைத்துமே தொழிநுட்பமயமாகிவிட்டது. இந்நிலையில் தாவரங்களிலிருந்து வரும் ஒலியை நாம் கேட்கக்கூடிய வகையில் ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாண்ட்வேவ் என்று பெயரிடப்பட்ட இந்த கருவி, இந்திய மதிப்பில் 22,200 ரூபாய். இந்த கருவியை மொபைல் போனுடன் இணைத்து தாவரங்களின் இசையை கேட்க முடியும். இதன் மூலம், பூக்கள், செடிகள், மரங்கள், காளான்கள் மற்றும் போன்சாய் என்று அனைத்து தாவரங்கள் வெளியிடும் இசையையும் […]
