Categories
மாநில செய்திகள்

பயணிகளே…! இன்று(அக்டோபர் 1) முதல் இந்த கட்டணம் உயர்வு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எட்டு முக்கிய ரயில் நிலையங்களிலும் இன்று அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஒரு தனி நபருக்கான பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் பண்டிகைகள் தொடர்ச்சியாக வர உள்ளதால் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… முன்னாள் முதலமைச்சரின் மைத்துனியா இவர்…? ஏன் பிளாட்பாரத்தில் வசிக்கிறார்… அதிர்ச்சி தகவல்…!!!

முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா என்பவரின் மைத்துனி நடைபாதையில் வசித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா. இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேல் மேற்கு வங்கத்தில் முதல்வராக இருந்துள்ளார். இவருடைய மனைவியின் சகோதரி இரா பாசு. இவர் முப்பத்தி நான்கு வருடங்கள் பிரியநாத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். முனைவர் பட்டம் பெற்றவர். 2009ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு இவர் பாரா நகரில் வசித்து வந்துள்ளார். […]

Categories

Tech |