பிரிட்டன் இளவரசர் ஹாரி மகாராணியாரை அவமரியாதை செய்யப்போவதாக அரச குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளார்கள். இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த நேர்காணலில் ஹாரியின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து அரச குடும்பத்தில் ஒருவர் விமர்சித்ததாக தெரிவித்திருந்தனர். அது யார்? என்ற தகவலை இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரச குடும்பத்தினரை பற்றிய பல சர்ச்சைக்குரிய தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஹாரி […]
