டெபாசிட்டுகளுக்கு கூடுதல் வட்டி வழங்குவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி எஸ்பிஐ வங்கி பிளாட்டினம் டெபாசிட் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி 75 நாட்கள், 75 வாரங்கள், 75 மாதங்கள் போன்ற கால வரம்புகளுக்கான டெபாசிட்டுகளுக்கு கூடுதலாக 0.15% வட்டி வழங்கப்படும். 75 ஆவது […]
