உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் இந்த நம்பருக்கு அழைத்து நீங்கள் அதனை லாக் செய்யலாம். அந்த வசதியை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில், கணக்கு வைத்துள்ளோம். அதற்கு ஏடிஎம் கார்டையும் வைத்துள்ளோம். பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது […]
