உங்கள் சிம் கார்டு தொலைந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கிய விஷயம், டெலிகாம் ஆபரேட்டரை தொடர்பு கொண்டு உங்களின் சிம் கார்டு தொலைந்துவிட்டது என்று புகார் அளிக்க வேண்டும். பின்னர், உங்களின் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க டெலிகாம் ஆபரேட்டர் பல வழிகளை உங்களுக்கு வழங்குவார். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டைத் ப்ளாக் செய்ய ஏராளமான வழிகளையும் வழங்குகிறது. அப்படி நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் பயனர் என்றால் இந்த பதிவு […]
