மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் தன்கர்-க்கும் இடையே நடந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கவர்னர் ஜகதீப் தன்கருக்கும், ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. மேலும் கவர்னர் தன்கர், மாநில அரசு தனது ஒப்புதலின்றி துணைவேந்தர்களை நியமனம் செய்வதாக குற்றம் சாட்டி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மம்தாவை கடுமையாக சாடி தன்கர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் கோபமடைந்த மம்தா, தன்கர் […]
