மதுரை அலங்காநல்லூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த +2 படித்து வரும் 17 வயது சிறுமிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக அவரின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.அந்த செல்போன் மூலமாக இன்ஸ்டாகிராமில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த வெற்றிமணி என்பவர் உடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.இதனிடையே இருவரும் தனியாக அடிக்கடி சந்தித்தபோது அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதில் அந்த சிறுமி கர்ப்பம் […]
