தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது 1 முதல் 9 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31 வரை தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 23ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடைத்தாள் திருத்தும் […]
