தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. இதையடுத்து கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கே பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 9ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி […]
