Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு கொரோனா பேட்ஜ்… பிளஸ் 1 சேர்வதில் இப்படியொரு சிக்கல்…!!!!

தமிழகத்தில் கொரோனா பேட்சில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 1 சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக, 10-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு, 2021 ஜூலை 26ஆம் நாள் அரசாணையானது,  மதிப்பெண்கள் வழங்காமல் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கும்படி பிறப்பித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த நக்‌ஷத்திரா பிந்த் என்ற மாணவி, கேரளா பள்ளியில் 11-ஆம் வகுப்பு சேருவதற்கு மதிப்பெண் சான்று […]

Categories

Tech |