Categories
தேசிய செய்திகள்

இளைஞன் செய்த டார்ச்சர்….. தூக்கில் தொங்கிய பிளஸ் 1 மாணவி…. பெரும் அதிர்ச்சி….!!!!

உத்திரபிரதேச மாநிலம் பிலிபட் மாவட்டம் சங்கரகிரி அருகே உள்ள சண்டே கிராமத்தை சேர்ந்த பிளஸ் ஒன் மாணவியை அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞன் பல நாட்களாக பின் தொடர்ந்து வந்துள்ளான். மாணவி பள்ளிக்கு செல்லும்போது வீடு திரும்பும் போது என தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளான். தன்னை பின்தொடர வேண்டாம் என அந்த மாணவி பலமுறை எச்சரித்தும், அவர் இதே செயலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சஞ்சய் பின் தொடர்வதால் பல நாட்களாக மன உளைச்சலில் […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு….. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்….. வேலூர் கடைசி இடம்….!!!!

பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் முதலிடத்திலும் வேலூர் கடைசி இடத்திலும் உள்ளது. சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டிற்கான பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்த பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த தேர்வில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 16, 216 மாணவ மாணவியர்கள் எழுதினர். இதில் 12,986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 80.02 […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு: 43,533 மாணவர்கள் ஆப்சென்ட்….. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட தகவல்….!!!

தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் 43 ஆயிரத்து 533 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆறாம் தேதி தொடங்கியுள்ளது.  மாணவ மாணவிகள் தொடர்ந்து தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ்மொழி பாட தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் இந்த மாதம் இறுதி […]

Categories

Tech |