Categories
உலக செய்திகள்

“இப்படிப்பட்டவரா பில்கேட்ஸ்..?” வெளியான ரகசிய தகவல்கள்..!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பெண்களுடன் தவறான பழக்கம் வைத்திருந்ததாக சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.  அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ், 13 வயது சிறுவனாக இருந்தபோதே மென்பொருள் குறித்து அதிக திறமையை வளர்த்துள்ளார். அதன் பின்பு 20-வது வயதில் தன் நண்பர் பால் ஆலன் என்பவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். தற்போது மிகபிரபலமடைந்த, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த மதிப்பு சுமார் 93 பில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்நிலையில் பில் கேட்ஸ் தொடர்பில் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

“பில் கேட்ஸ் விவகாரத்திற்கு இந்த பெண் தான் காரணம்!”.. பரவி வரும் செய்தியால் பரபரப்பு..!!

பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ் தம்பதியின் விவகாரத்திற்கு ஒரு பெண் தான் காரணம் என்று சீன சமூக ஊடகத்தில் செய்தி பரவியுள்ளது.   அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், 130 பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரருமான பில் கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் தங்களது 27 வருட திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனால் அதற்கான காரணத்தை வெளியிடவில்லை. இந்நிலையில் சீன சமூக ஊடகமான Weibo வில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா […]

Categories

Tech |