உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. கடந்த வருடம் ஜனவரி 16-ஆம் தேதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால் பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி […]
