மைக்கெல் ஜாக்சனின் பண்ணை வீடு 10 வருடங்கள் கழித்து தற்போது விற்பனையாகியுள்ளது. மறைந்த நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமான பண்ணை வீடு “நெவர்லாந்து ராஞ்ச்”. இந்த வீடானது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீடானது அவர் இறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது சுமார் 2,700 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை பில்லியனர் ரான் பார்க்கில் என்பவர் வாங்கியுள்ளார். இவர் மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பர் என்று தெரியவந்துள்ளது. […]
