குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ்பானு என்ற 21 வயதி பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவரது 3 வயது பெண்குழந்தை உள்பட 14 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கைதான 11 பேருக்கு 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும் அம்மாநில அரசு சென்ற 15-ஆம் தேதி சுதந்திர […]
