பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 1,364,239-ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 23 ஆயிரத்து 749 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தரவுகளை பதிவு செய்துள்ளது. மேலும் 110 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ் நாட்டில் அரசாங்கம் இந்த வருடத்திற்குள் ஏழு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் 21 […]
