மணிலாவுக்கு தெற்கே உள்ள மவுண்ட் புலூசன் எரிமலை வெடித்து சிதறி வருகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் மணிலா ஆகும். இதற்கு தெற்கே உள்ள மவுண்ட் புலூசன் எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலையிலிருந்து பல அடி உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறி வருகின்றது. இதனால் முதல் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் சுற்று பரப்பிற்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மணிலாவுக்கு தென்கிழக்கே 600 கிலோ […]
